" "" "

இரண்டாவது குழந்தை பிறந்த பின் நடிகை சினேகா வெளியிட்ட வீடியோ..! இது சினேகாவா என வியக்கும் ரசிகர்கள்…!!

புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் நடிகை சினேகா. முதல் திரைப்படம் தொடக்கம் தற்போது வரை அவர் நடித்த திரைப்படங்கள் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை. இதனால் வெற்றி நாயகி என கொண்டாடப் படுகின்றார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நடிகர் பிரசன்னாவை திருமணம் முடித்த சினேகா இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் இன்னும் நடித்து வருகிறார். சினேகா இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்த போது உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக அழகாக இருக்கிறார். இதனை வீடியோவாக சினேகாவே வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.!