" "" "

இளம்பெண் சென்ற லிப்டிற்குள் ( lift )சென்ற இளைஞன் செய்த கொடூர செயல்.! வைரலாகும் வீடியோ…பெண்களே ஜாக்கிரதை.!! ( இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் )

பெண்களுக்கான சுதந்திரம் கொடுக்கப் பட்டுவிட்டது என கூறிக்கொண்டிருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது குறைவாகவே உள்ளது என்று சொல்லலாம். தன் தங்கையை தன்னுடைய அக்காவை தன்னுடைய தாயை ஒரு ஆண் மதிக்காத வரை அல்லது அவளின் மீது இரக்கம் என்ற ஒன்று இல்லாதவரை எந்த பெண்ணிற்கும் சுதந்திரம் கிடைக்காது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

ஆம் என்ன தான் என்னால் அனைத்தும் முடியும் என பெண்கள் சொன்னாலும் தனித்து நின்று செயற்பட முடியாது உள்ளது. இதற்கான காரணம் உடல் அளவில் ஆணை பலம் கொண்டவனாக இறைவன் படைத்துவிட்டான். எதனையும் எதிர்த்து சாதிக்கும் பெண்கள் ஆண்கள் இடம் இருந்து தங்கள் மானத்தை காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எங்கு பார்த்தாலும் கற்பழிப்புகள், கொலைகள், இதற்கான காரணம் ஆண்களிடம் இருக்கும் பலத்தை அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அனைத்து ஆண்களையும் சொல்லி விட முடியாவிட்டாலும் அதிகமானோர் இப்படி இருப்பது கொடுமை தான். பெண்களுக்கு யாரும் இல்லாத இடங்களில் பாதுகாப்பு குறைவு தான்.அதற்காக இப்படி ஒரு பொது இடத்தில் உள்ள லிப்டில் கூடவா?

பெண் ஒருவர் லிப்டில் பயணம் செய்கிறார் ,இரண்டாவது தளத்தில் இருந்து லிப்டில் ஏறும் இளைஞன் செய்யும் கொடூர செயல் லிப்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது…ஒரு நிமிடம் கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்..பார்த்த பிறகு சொல்லுங்கள் பெண்களுக்கு சுதந்திரம் எங்கே இருக்கிறது என்று…!

Video Copyrights & Credits Owned by :Satrumun