14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு இருக்கிறதா.!? அடையாளமே தெரியாமல் மாறியுள்ள புகைப்படம் இதோ..!!

ஸ்ரீ திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா. இலகுவாக இளைஞர்களை சுட்டி இழுக்கும் விழிகள். ஒரு முறை பார்த்தால் கண்களை மீண்டும் எடுக்க முடியாத அளவிற்கு அத்தனை அழகாக இருந்தது ஸ்ருத்திகாவின் விழிகள் என்று சொல்லலாம். முதல் திரைப்படம் அவ்வளவாக பேசப்படவில்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மிகப் பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பதால் இவரது 14 வயதில் கிடைத்த திரைப்படம் தான் ஸ்ரீ. இதன் பின் ஆல்பம் திரைப்படத்தில் நடிதார், அதன் பின் நள தமயந்தி மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் நடித்தார்.

எதுவும் பெரிதாக ஓடவில்லை..அதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி படிக்க சென்றுவிட்டார். அதன் பின் ஆளையே காணவில்லை. வாய்ப்புகள் இல்லாத நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்கும் நடிகைகள் மீண்டும் வருவது போல் ஸ்ருதிகா சினிமா பக்கம் வரவே இல்லை.

தானும் தன் பாடும் என தனது வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நீண்ட இடைவெளி க்கு பின் ஸ்ருத்திகாவின் புகைப்படம் வெளியாகி உள்ளது, இதனை பார்த்த ரசிகர்கள் இவரா அது என வியந்து வருகின்றனர்..!!