google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

“நானும் சுஷாந்த் சிங்”உடன் செல்கிறேன்..! கடிதம் எழுதி வைத்துவிட்டு இடம்பெற்ற தற்கொலை ..! அதிரும் சினி உலகம்..!!

அண்மையில் மரணமடைந்த சுஷாந்திற்காக பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். முன்னணி நடிகர் சுஷாந்த் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் இவரது ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே போல் 17 வயதான யுவதி என இருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்றைய தினம் இன்னுமொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கணபதி தாஸ். 20 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கோவை அய்யண்ண கவுண்டர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தார். இவர் சுஷாந்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். அவரது சீரியல்கள், திரைப்படங்கள் போன்றவற்றை ஒரு முறைக்கு பலமுறை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு சுசாந்தின் மரணம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனம் சோர்ந்து போயுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் வேலைக்கு சென்ற தாஸ் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் அறைக்கு சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இது தொடர்பாக பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் எழுதி உள்ள கடைசி கடிதத்தில் சுஷாந்த் பைய்யா சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன் என ஹிந்தியில் குறிப்பிட்டது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது..!!