பிரபல நடிகை சிம்ரனை நெருங்கிய ஆபத்து..! வைரலாகும் புகைப்படம் இதோ..!!

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, என ஆரம்பித்து தமிழ் சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த நடிகர்களுடனும் நடித்த ஒரே நடிகை சிம்ரன் தான். அன்று தொடக்கம் இன்று வரை இளமை கொஞ்சும் அழகில் அனைவரையும் கவர்ந்து வருகிறார். 90களில் இடுப்பழகி என புகழப்பட்ட சிம்ரன் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சிம்ரன் இரண்டு குழந்தைகளின் பின் மீண்டும் சினிமாவிற்குள் வந்து ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மறுபடியும் திரைப்பட வாய்ப்புகள் வருவதால் நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த நேரத்தில் சிம்ரன் ஒரு அமானுஷ்ய சக்தியை சந்தித்துள்ளார். யார் அந்த அமானுஷ்ய சக்தி வேறு யார் எங்கள் சர்ச்சை நாயகி மீரா மிதுன் தான். பிக் பாஸ் வீட்டில் இல்லாத பிரச்சனையை மிகப்பெரிய பிரச்சனையாக்கி சேரன் முகென் தர்சனை லெப்டு ரைட்டு வாங்கியவர்.

தற்போது சிம்ரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் எனது இரட்டை சகோதரி என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிம்ரனை ஆபத்து நெருங்கிவிட்டது என கொமெண்ட் செய்து வருகின்றனர்..!!

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

மேலும் செய்திகள்: