porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

சிங்கப்பூரில் புதிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகம்…!!!

சிங்கப்பூரில் மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து போன்றவற்றுக்கான கட்டமைப்புகளை நிர்வகிக்கும் தொழில்நுட்ப முறையை பாதுகாக்க, புதிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மூத்த அமைச்சரும், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. தியோ சீ ஹியென் இதனை தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, அதற்கான பெரும் திட்டத்தை வரைந்துள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், இணைய அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் தேவையான திறன் மேம்பாட்டுக்கு இந்த திட்டம் உதவுகின்றது. இணையப் பாதுகாப்புத் துறையில் கூடுதலானோருக்குப் பயிற்சி வழங்க அது உதவும்.

இணையப் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நிலையம் ஒன்று உருவாக்கவும் தீர்மானித்து இருப்பதாக கூறுகின்றனர்.

அரசாங்கக் கட்டமைப்புகளுக்கான இணைய மிரட்டல்களைக் கண்டுபிடிக்கும் யாரும் அது குறித்து எந்தவொரு புகாரும் வழங்க வழிமுறையும் உருவாக்கப்படும் என்று திரு. தியோ கூறினார்.

மேலும் 4 ஆவது சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.