சிங்கப்பூரில் வசிக்கும் மூன்று இலங்கையருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி..!!

சிங்கப்பூரில் வசித்து வரும் மூன்று இலங்கையருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் 44,37, மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று ஆயிரம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே பிரான்ஸ், லண்டன் மற்றும் அமெரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டு இலங்கையர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.