porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

புதிய வெஸ்ட் கோஸ்ட் நூலகத்தில் மின்னிலக்கக் கற்றல் திட்டம்..!!!

சிங்கப்பூரில் புதிய வெஸ்ட் கோஸ்ட் நூலகத்தில் மின்னிலக்கக் கற்றல் திட்டங்களும் பயிலரங்குகளும் நடைபெறவுள்ளது. மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் இணைந்து எதிர்காலப் பொருளியலுக்கு மக்களைத் தயார்ப்படுத்தும் முயற்சிகளில்இதுவும் ஒன்றாகும்.

வெஸ்ட் கோஸ்ட் நூலகத்தில் இருக்கும் கதை சொல்லும் அறையில், பிள்ளைகளுக்கு வாசிப்பிலும் கற்றலிலும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்ட தொழில்நுட்பம் உதவும் என்று நூலகம் நம்புகின்றது. அடித்தள உறுப்பினர்கள் தேசிய நூலக வாரியத்துடன் ஒன்றிணைந்து முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சி, நல்லதோர் ஏற்பாடு என தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறினார். மூத்தோர் பயன் அடையும் வகையில் மின்னிலக்கத் திரைகளில் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றை நூலகம் கொண்டிருப்பதாக அவர் கூறினார். குடியிருப்பாளர்கள் அடங்கிய தொண்டூழியர் குழு, நூலகத்தின் பராமரிப்பில் உதவவிருக்கின்றனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சமூகத்திற்குத் தேவையான திட்டங்களை ஒருங்கிணைப்பதில் தேசிய நூலக வாரியத்துடன் ஒன்றிணைந்து அவர்கள் பணியாற்றியுள்ளார். படிப்பதற்கும் புத்தகங்களை இரவல் பெறுவதற்கும் மட்டுமல்லாமல் மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்கும் வகையில் நூலகங்கள் மாற்றம் கண்டுள்ளது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.