மரண அறிவித்தல்.!!
தம்பையா சின்னையா
பிறப்பு- 05.09.1927
இறப்பு-26.01.2021
தண்ணீரூற்று முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், துணுக்காய்-ஆலங்குளம், அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சின்னையா அவர்கள் 26.01.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக்கணவரும்,
கமலேஸ்வரி (ஜேர்மனி), கமலாதேவி, கருணாகரன், ஜெயந்தினி (அமரர்), யோகராணி (அதிபர்- யா/மல்லாகம் மகாவித்தியாலயம், வேலாயுதம் (கனடா), யோகேஸ்வரன் (பிரித்தானியா), கங்காதரன் (ஜேர்மனி), சுரேஸ்குமார் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாணிக்கவாசகர் (ஜேர்மனி), சர்வலோகரங்கன், மகாராணி, வைகுந்தநாதன், தில்லைநாதன், ராயினி(கனடா), நாகேஸ்வரி (பிரித்தானியா), மாதினி (ஜேர்மனி), தியாகினி (பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,
கயல்விழி (பிரித்தானியா), வாமதேவன் (பிரித்தானியா), மலர்விழி (பிரித்தானியா), வேல்விழி (பிரித்தானியா), வாசுதேவன் (ஜேர்மனி), அருள்விழி (அமரர்),
சசிகரன் (பிரான்ஸ்), சசிரேகா (பிரான்ஸ்), கலைப்பிரியா (பெல்ஜியம்), சசிப்பிரியா (அவுஸ்திரேலியா), றமணதாசன், தர்சினி, தரணிகா, சுகிர்தன் ஆகியோரின் அம்மப்பாவும்,
கமலேஸ்வரன் (அவுஸ்திரேலியா), கமலதாஸன் (அமரர்), கலையரசன் (சுவிஸ்), கபிலன், கோசலன் (கனடா), பிரிஷா (கனடா), திருஷன் (பிரித்தானியா), தர்ஷனா (பிரித்தானியா), கஜானனன் (ஜேர்மனி), ஹரிஸ்ணவி (அமரர்), ஹருணி (ஜேர்மனி), சாதனன் (பிரித்தானியா), சானுஜா (பிரித்தானியா) ஆகியோரின் அப்பப்பாவும்,
தர்மேஸ்வரன், (பிரித்தானியா) ஜெனோசா, (பிரித்தானியா)
பகீரதன் (பிரித்தானியா)
பகீரதன் – ஜேர்மனி (அமரர்),
துஸியா (ஜேர்மனி) , ஜசிந்தா (பிரான்ஸ்)
ரஞ்சித் (பிரான்ஸ்)
சுபாகரன் (பெல்ஜியம்)
நந்தன் (இலங்கை) ஆகியோரின் பேரனும் ,
மதனிகா,மதுசிகா,அபிலாஸ்,அஸ்விகா,ஜனகன், ஜனனிகா, தைரிஷா, அயுன், சபிதா,டிலக்ஸனா,சனாதனன், சாம், சாய், ரணேஷ், அனிகா, ஜனேஷ்,
கிஷான், கெனிசா,
கேற்றி, ஷஸ்வின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27.01.2021 புதன்கிழமை பி.ப 14:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராணி: மகள் (இலங்கை )
+94 764 277 631
கருணாகரன்: மகன் – இலங்கை
+94 77 100 6317
யோகன்: மகன் (பிரித்தானியா)
+44 795 127 9404
பேவி / கமலாதேவி : மகள் (ஜேர்மனி)
+49 152 131 21 647
கங்காதரன்: மகன் (ஜேர்மனி )
+49 151 5983 4363
சிறி – வேலாயுதம் (கனடா)
+1 647 708 2101