" "" "

மூச்சுத்திணறல், சிறுநீரக பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாகும் சிறுபசலை கீரை.! அதிகம் பகிருங்கள் உறவுகளே..!!

சிறுநீரக கற்கள், என்பது இன்றளவில் சாதாரண விடயமாக இருந்தாலும்,இதனை நீக்குவதற்கு பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக உள்ளது. ஆனால் இதனை இலகுவாக இயற்கை மருத்துவத்தின் மூலமே குணப்படுத்த முடியும். வாழைத் தண்டு சாறு குடிக்க விருப்பம் இல்லாத பலருக்கு இந்த மருத்துவம் மிகவும் உதவியாக இருக்கும் சிறுபசலை கீரை இது எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய கீரையாகும்.

இந்த கீரையை வாங்கி வந்து நல்லெண்ணெய் சிறிது விட்டு அதிகம் வேக வைக்காமல் வதக்கி சாப்பிட்டாலே போதுமானது. வாரம் நான்கு நாட்கள் சாப்பிடுங்கள், இதனை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்..

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிலர் மூச்சுத்திணறல் இருந்தால் சிறு பசலை கீரை சாப்பிட கூடாது என்பார்கள், ஆனால் மூச்சுத் திணறல், வரட்டு இருமல் போன்றவற்றை நீங்க இந்த கீரை சாப்பிடலாம், வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் போதுமானது. மலச்சிக்கலை நீக்கவும் சிறு பசலை கீரை சாப்பிடலாம்.

அதே போல் புற்று நோயால் பாதிக்கப் பட்டு குணமடைந்தவர்கள் தினமும் இந்த கீரையை சாப்பிட்டு வரலாம். அப்படி சாப்பிட்டு வர மீண்டும் புற்று நோய் செல்கள் வளருவதை தடுத்து விடும். என்ன நண்பர்களே இந்த தகவல் பிடிச்சிருக்கா அப்பிடீன்னா உங்க நம்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!