" "" "

சிறு வயதில் இருந்தே ஒற்றுமையாக இருந்த அண்ணன் தங்கை.! பின்பு நடந்த கேவலமான விடயம்.!

இந்தியாவில் தொடரும் பாலியல் குற்றங்களால் பெண் குழந்தைகளை பெற்றோர் வெளியே அனுப்ப பயப்பிட ஆரம்பித்துளனர். வீட்டை விட்டு வெளியே இறங்கும் பெண் பிள்ளைகள் வீடு திரும்புமா என்ற கேள்வியே இன்றைய பெற்றோர்களிடம் உள்ளது.

இந்த நிலையில் வெளியே மட்டும் அல்ல இனி வீட்டில் எண் குழந்தைகளை வைத்திருப்பதும் ஆபத்து என தெளிவு படுத்தும் சம்பவம் ஒன்று உத்திர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 35 வயதான மீராலி என்ற பெண்ணுக்கு 15 வயதில் மகள் இருக்கிறார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மீராலியின் கணவர் குழந்தை சிறியவராக இருக்கும் போது மரணமடைந்ததால் உறவினர்கள் சேர்ந்து மனைவியை இழந்த பகத் என்ற நபருக்கு மீராலியை திருமணம் செய்து வைத்தனர். பகத்தின் முதல் மனைவிக்கு மகன் ஒருவர் இருந்த நிலையில் மீராலி இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார்.

பகத்தின் மகனுக்கு 18 வயது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அண்ணா தங்கை இருவரும் சிறு வயதில் இருந்து ஒற்றுமையாக இருந்ததால் பெற்றோர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்தவுடன் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்த நிலையில் சிறுமி கர்பமாகி உள்ளார்.

இந்த கர்ப்பம் பெற்றோருக்கு தெரிய அதிர்ந்து போய் உள்ளனர். கரு கலைப்பு செய்ய முடியாத நிலையில் தங்கையை திருமணம் செய்ய குறித்த இளைஞர் விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது மகளீர் காவல் நிலையத்தில் கொடுக்கப் பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை இடம்பெற்று வருகிறது.?