“நீ தான் என் காதல், நான் உன்னுடனே வருகிறேன் ” நடிகை சித்ரா வெளியிட்ட புகைப்படம்..! இவர் தான் காதலரா..!?

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சித்ரா. டான்ஸர் தொகுப்பாளர் என அசத்திய சித்ரா அதன் பின் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சில சீரியல்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு பெற்றுக் கொடுத்த சீரியல் என்றால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீரியலில் அதிக வரவேற்பு இவரது கதாபாத்திரத்திற்கே உள்ளது. இன்னும் திருமணமாக சித்ராவிடம் எப்போ திருமணம் என கேட்டால் அப்பா அம்மா சொல்லும் பையனையே திருமணம் செய்வேன் என கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சித்ரா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொய்யான உறவுகளுக்கு மத்தியில் எனக்கு இருக்கும் ஒரே உண்மையான உறவு நீ மட்டும் தான். உன்னை தான் நான் அதிகம் நேசிக்கிறேன்,

உன் அன்பு தான் என்றும் உண்மையானது என குறிப்பிட்டுள்ளதுடன் , என்றும் உன்னுடன் வருகிறேன் என இதய அடையாளத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் காரின் அடையாளமும் உள்ளது. இந்த நிலையில் உங்கள் காதலர் கார் தானா என கேட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்..!!