” அம்மா அப்பா திருமணம் செய்ய சொன்னார்கள் செய்து விட்டேன்” நடிகை சித்ரா வெளியிட்ட திருமண வீடியோ.! என்ன முல்லைக்கு திருமணம் முடிந்து விட்டதா.! ஷாக்கான ரசிகர்கள். வீடியோ இதோ.!!

சீரியல்களில் மக்களின் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தான். காதல் குடும்பம், பாசம் என ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் குறித்த சீரியலில் உள்ளது சீரியல் என்ற பெயரில் அத்துமீறிக் கொண்டிருப்பவை மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வயதானவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இதில் மூன்று ஹீரோ மூன்று ஹீரோயின் இருந்தாலும் முல்லை கதிருக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். முல்லையாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சித்ரா. அறிவிப்பாளராக இருந்து நடிகையாக அசத்தும் சித்ராவிற்கு பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

இது பற்றிய செய்திகள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டு” அம்மா அப்பா என்னை திருமணம் செய்துகொள்ள சொன்னார்கள். செய்து வைத்துவிட்டேன் அவர்களுக்கு ” என திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சித்ராவிற்கு திருமணம் என ஷாக் ஆன நிலையில் வீடியோவில் சித்ரா தனது அப்பா அம்மாவிற்கு திருமணம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ..!!