உறக்கம் கூட எமது வாழ்வை தீர்மானிக்கிறது. நாம் எப்படி படுத்து உறங்க வேண்டும் தெரியுமா.? இதனை பாருங்கள்…!!

வணக்கம் உறவுகளே…! உறக்கம்” உலகில் படைக்கப் பட்ட அத்தனை ஜீவராசிகளுக்கும் தேவையான ஒன்று. உறக்கம் இன்றி மனிதர்களோ விலங்குகளோ பறவைகளோ வாழ்வதில்லை. முக்கியமாக மனிதன். மனிதன் இயங்குவதற்கு உறக்கம் மிக முக்கியமானதாகிறது. அதற்காக ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கினை மனிதன் உறங்குவதற்கு ஒதுக்க வேண்டும் அதாவது 24 மணித்தியாலங்களில் 8 மணி நேர உறக்கம் அவசியமாகிறது.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

!Advert!

ஆகக் குறைந்தது 6 மணி நேரமாவது ஒருவர் உறங்க வேண்டும் என அறிவியலும் வேதங்களும் கூறுகின்றன.! அன்று சித்தர்கள் மனிதர்கள் எப்படி உறங்க வேண்டும் என்றும்.. அப்படி உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் கூறி இருந்தார்கள். குறிப்பாக இந்து மதத்தில் எந்த பக்கம் மனிதன் தலை வைத்து உறங்க வேண்டும், எந்த பக்கம் உறங்க கூடாது.?

!Advert!

நேராக படுப்பது சரியா ? சரிந்து படுக்கலாமா ? இப்படி அதிக கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருந்தார்கள் இன்று அறிவியலும் அதனையே செய்கிறது அதாவது.ஒருவர் எப்படி உறங்கினால் என்ன நோய் தீரும் என்று மிக தெளிவாக விளக்கம் கொடுக்கின்றனர்.

அன்பு உறவுகளே..! உணவே மருந்து”என கூறுவது எம் எம் உடலே எமக்கு பல விதங்களில் மருந்தாகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல் உடலில் இருக்கும் நோய்களையும் நாம் உறங்கும் முறைகொண்டு எடுக்கலாம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

!Advert!

இதை சித்தர்கள் தொகுத்த நூல்களில் இருந்த போது கண்டுகொள்ளாத நாம் இப்போது அறிவியல் சொல்வதால் சரி ஏற்றுக் கொள்வோம். எப்படி உறங்க வேண்டும் என அன்று சித்தர்கள் கொடுத்த குறிப்புகள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. பார்த்து பயன்பெற்று உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!

Video Copyrights & Credits Owned by : Aalayam Selveer

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

You might also like