" "" "

ஹீரோ திரைப்பட ஹீரோயினை மோசமாக திட்டிய அவரது தந்தை..! அதிரடி முடிவு எடுத்த நடிகை..! ஷாக்கில் ரசிகர்கள்..!!

அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே பில்ம் பேர் விருது, Siima விருது, அப்சரா விருது என மூன்று விருதுகளை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டவர் நடிகை கல்யாணி பிரியதர்சன். இவர் Assistant production designer ஆக ஹிந்தி திரைப்படமான கிரீஷ் 3யில் அறிமுகமாகி பின் தமிழில் இருமுகன் திரைப்படத்தில் assistant art Director ஆக பணியாற்றினார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் Hello என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான கல்யாணி பிரியதர்சன் முதல் திரைப்படத்திலேயே கொண்டாடும் நாயகியானார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ திரைப்படத்தில் அறிமுகமானார். ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்த நிலையில் பிரபல சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கல்யாணி கூறிய விடயங்கள் ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. இவரது தந்தை பிரியதர்சன் இயக்குனர் என்பது நாம் அறிந்தது தான். தந்தையின் இயக்கத்தில் ” மரக்கார்” என்ற திரைப்படத்தில் சிறிய ரோலில் நடிக்க கல்யாணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நடித்துக் கொண்டிருக்கும் போது சரியாக வசனம் பேச முடியாமல் சிறிது தடுமாறியுள்ளார் நடிகை கல்யாணி.

இதனால் கடுப்பான பிரியதர்சன் மகள் என்றும் பார்க்காமல் மோசமாக திட்டியுள்ளார். ஏராளமான நடிக நடிகைகளின் முன் திட்டியதால் மனமுடைந்து போனாராம். அப்பா செல்லமான கல்யாணி இனி எந்த ஒரு காரணத்திற்காகவும் அப்பாவின் இயக்கத்தில் நடிப்பதில்லை என முடிவு எடுத்துள்ளாராம். இதனை தனது அப்பாவிடமும் தெரிவித்து விட்டாராம்…!!