அறுபத்தைந்தை நாடும் இருபத்தெட்டு…
தமிழில் பரபரப்பாகி ஓய்ந்த பிக்பாஸ் தற்பொழுது ஹிந்தியில் பரபரப்பாகி நடந்து வருகின்றது. சீசன் -12 பிக்பாஸ் நிகழ்ச்சி தூள் கிளப்புகின்றது.இந்த சீசன் தொடங்கியபோது பெரும் பரபரப்பு 28 வயதான பாடகிJasleen Matharu (65) வயதான Anup Jalota வை மூன்று வருடமாக காதலித்து வருவதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து Jasleen Matharu (65) வயது இளைஞன் வெளியேற்றப்பட்ட போதே தனத காதலைப் பற்றி அவர் பேட்டியளித்துள்ளார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”
.