144 தடை சட்டத்தால் மது கிடைக்காததால் பிரபல நடிகை மனோரமா ஆச்சியின் மகன் தற்கொலை முயற்சி..! அதிர்ச்சியில் திரையுலகம்…!!

கொரோனா வைரஸின் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தி மக்கள் வெளியில் நடமாடுவதை தடுத்து வருகிறது. இந்தியாவும் 21 நாட்கள் 144 சட்டத்தை அமுல் படுத்தியதுடன் அந்த நாட்களில் மதுபான சாலைகளும் மூடும் படி உத்தரவிட்டது. இந்தியாவில் வீட்டில் உணவு இருக்கோ இல்லையோ மது முக்கியம் என பல ஆண்கள் வாழ்ந்து வருவது யாரும் அறிந்ததே.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மது இல்லாவிட்டால் மரணத்தை கூட ஏற்றுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு குடி அவர்களை ஆட்சி செய்து வருகிறது. குடிக்கு அடிமையான பலர் தற்கொலை செய்து வருகின்ற நிலையில் மது கிடைக்காததால் பிரபல காமெடி நடிகை மனோரமா ஆச்சியின் மகன் பூபதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மனோரமா ஆச்சி சிறு வயதிலேயே திருமணம் ஆனவர். அவரது கணவர் மகன் பிறந்த ஜாதகத்தில் தோசம் உள்ளதாகவும் தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஜோசியர் சொன்னதை நம்பி கை குழந்தையுடன் மனோரமாவை விட்டு ஓடி விட.. தனது குழந்தையை சினிமாவில் நடித்தார். பின் மகனுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

அண்மையில் மனோரமா இறந்த பின் அவரது மகன் போதைக்கு அடிமையானவர் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மது இல்லாமல் இருக்க முடியாது என மன உளைச்சலில் இருந்த மனோரமாவின் மகன் பூபதி நேற்றைய தினம் தூக்க மாத்திரைகளை அதிகம் போட்டு தற்கொலை முயற்சி செய்த நிலையில் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில். உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…!!