சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று..!!

இன்றைய தினம் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகின்றது. இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி முற்பகல் 9.45 மணிளயவில் நடைபெறவுள்ளது.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கும் இடையில் மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.