porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நாங்கள் வெற்றி பெறுவோம் – தனுஷ்க

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்று வருகின்றது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இதில் இடம்பெற்று முடிந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. பின்னர் இந்த இரு அணிகளுக்கு இடையில் முதலாவது 20 – 20 போட்டி நேற்று முன்தினம் லாகூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தனுஷ்க குணதிலக்கவின் அரைச்சதம் மற்றும் இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சு போன்றவற்றின் உதவியுடன் 64 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இலங்கை அணி, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த நிலையில் 20 – 20 தொடரின் இரண்டாவது போட்டியானது இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ளது.

அதையடுத்து இந்த போட்டி குறித்து கருத்து கூறுகையில் இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருபதுக்கு – 20 போட்டியில் வெற்றி பெற கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் இன்று நடைபெறவுள்ள 2 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவோம் எனவும் நம்பிக்கை கூறியுள்ளது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.