porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

காயம் காரணமாக டி20 போட்டியில் இருந்து விலகியுள்ள நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் …!!!

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் டி20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த டி20 போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, வரும் நவம்பர் 1ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கிறது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேலும் இந்த போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவதிபட்டு வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கிண்ண தொடரில் அணியை சிறப்பாக வழி நடத்தி, இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற வில்லியம்சன் இந்த தொடரில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் இதனை தொடர்ந்து, நியூசிலாந்து லெவன்-இங்கிலாந்து மோதும் பயிற்சி டி20 ஆட்டம் நாளை நடக்கிறது. டி20 போட்டியை தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

நியூசிலாந்து டி20 அணி
  • டிம் சவுதி (அணித்தலைவர்)
  • கோலின் டி கிராண்ட்ஹோம்
  • லோக்கி பெர்குசன்
  • மார்டின் கப்தில்
  • ஸ்காட் குகலெஜின்
  • டேரில் மிட்செல்
  • கோலின் மன்றோ
  • ஜிம்மி நீஷம்
  • மிட்செல் சாண்ட்னர்
  • டிம் செய்பெர்ட் (விக்கெட் கீப்பர்)
  • ஈஷ் சோதி
  • ராஸ் டெய்லர்
  • பிளேர் டிக்னர்
  • டிரெண்ட் போல்ட்

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.