பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை வீராங்கனை..!!!

தெற்காசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை இலங்கை வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வரும் இந்தப் போட்டித் தொடர் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.38 மீற்றர் தாண்டிய சாரங்கி சில்வா தங்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தை 6.11 நீளம் பாய்தலில் அஞ்சனி புல்வன்ஸ வென்றுள்ளனர். இதன் வெண்கலப் பதக்கத்தை இந்திய வீராங்கனை வென்றுள்ளார்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.