porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீனுக்கும் தொடர்பு..!

நாட்டை உலுக்கிய கொடூர தற்கொலை தாக்குதல் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு பிரிவுகள் தற்போது விசாரணைகள் மேட்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் வீட்டிலும் அவரது சகோதரி மற்றும் உறவினர் வீடுகளிலும் சோதனை இடம்பெற்றது. இது தொடர்பாக இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸாநாயக அவர்கள் திலங்க சுமதிபால இல்லத்தில் வைத்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

விளம்பரம்: உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

விளம்பரம்: IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் அவரது தம்பிக்கும் இந்த தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என குறிப்பிட்டார். கூறியுள்ளார். தற்கொலைதாரிகளான இல்ஹாம் மற்றும் இன்ஹாமின் தந்தையான இப்ராகிம் ரிஷாட் பதியுத்தீனின் நண்பரும் அவரது தம்பி குறித்த நபருடன் வியாபாரத்தில் ஈடு படுபவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுத்தீன் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளதாக குறிப்பிட்ட எஸ் பி திஸா நாயக அவர்கள் மன்னாரில் 3000 ஏக்கர் காணி அபகரிப்பு செய்து உறவினர்கள் பெயரில் பதிவு செய்தது, பள்ளிக்கள் நிறுவுவதற்கு மற்றும் நிர்மாண பணிகளுக்கு வெளி நாடுகள் வழங்கிய நன்கொடைகளை கொள்ளயிட்டமை என புகார் உள்ளதாகவும் கூறிய அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவர்களை கொலை செய்ய முயற்சி செய்ததும் ரிஷாட் பதியுத்தீன் என மேலும் தெரிவித்துள்ளார்.!

நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.