இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக வெளிவந்த அறிவிப்பு..!!

அண்மையில் இலங்கை முழுவதும் நீக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளைய தினம் இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேநேரம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதோடு கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் கூறப்படுகிறது. எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் பண்டிகை என்பதால் அன்றைய தினம் அரசாங்க, வங்கி விடுமுறையாகவும் இருக்கின்றது. அதனால், குறிப்பிட்ட 2 நாட்களுக்கும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.