பெற்ற தாய் அடித்ததால் ஆத்திரம் அடைந்து தூக்கில் தொங்கிய மகன்…!!! இந்த கொடூர சம்பவம் எங்க நடந்தது தெரியுமா???

யாழ்ப்பாணம் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய அசோக் ரவி ரஹிம்சன் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

பூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய தம்பியான அசோக் ரவி ரஹிம்சனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த தாயார், சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை அடித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

அதை தொடர்ந்து சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் குற்றுயிராக காணப்பட்டுள்ளார். அதையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளனர். மேலும் குறித்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. .

You might also like