யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேற்கொண்ட அசத்தல் பிரச்சாரம்..!!

இலங்கையில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தே ஒரு முடிவு கிடைக்கும் என்றும், நல்ல தலைவர் ஒருவரை பரபட்ஷம் இன்றி நீதியான முறையில் மக்கள் அவரை தேர்ந்தெடுத்து இலங்கை ஜனாதிபதி ஆசனத்தில் ஆமர்த்துவார்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

அந்த வகையில் யாழ்ப்பாணத்திற்கு இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த சஜித் பிரேமதாசவை குதிரை வண்டிலில் உட்கார வைத்து ஊர்வலமாக ஐ.தே.க ஆதரவாளர்கள் அழைத்து வந்துள்ளார்கள். அங்கு வந்த சஜித் மக்களுக்கு நன் ஜனாதிபதியாக வந்தால் உங்களுக்கு நீதியான ஆட்சியை பரபட்ஷம் இன்றி வழங்குவதாகவும், வடக்கு ,கிழக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் தமிழ் மக்களுக்கு நீதியான ஆட்சியை வழங்குவதாகும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக அங்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருந்தார். அதன் போது மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமளவான ஐ.தே.க அதரவாளர்களும் ஊர்வலமாக சஜித்துடன் சென்றிருந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!