" "" "

கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் பணவீக்கம் குறைவடைவு – இலங்கை மத்திய வங்கி

கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் பணவீக்கம் பாரிய மாற்றத்துடன் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் நாட்டின் பணவீக்கம் 4.4 விகிதமாக குறைவடைந்துள்ளது. கடந்த ஒக்டொபர் மாதம் இலங்கையின் பணவீக்கம் 5.3 விகிதமாக காணப்பட்டதுடன் நவம்பர் மாதத்தில் 5.6 விகிதமாக அதிகரித்துள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கொழும்பு நுகர்வோர் சந்தையின் விலை சுட்டெண் கடந்த நவம்பர் மாதத்தில் பூச்சியம் தசம் 3 விகிதத்திலேயே உயர்வடைந்துள்ளது. அதையடுத்து இலங்கையின் பணவீக்கம் 4.4 விகிதமாக குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இருந்தாலும் கடந்த ஒக்டொபர் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் சந்தையின் விலை சுட்டெண் 131.3 சதவிகிதமாக காணப்பட்டது. இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்பபட்ட பாரிய வீழ்ச்சி பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.