நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்த ரணில் விக்கிரமசிங்க…!!!

கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில், நாட்டிலிருந்து வெளியேற முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலைக்கு நல்ல தீர்வு ஒன்றை காணாமல் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்வது தொடர்பில் கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சிங்கப்பூர் செல்லும் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து மொங்கோலியா நோக்கி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.