porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

நிறைவேற்று அதிகாரங்களை மக்கள் சார்பாக மேற்கொள்ளும் போது நீதிமன்றம் தடை ஏற்படுத்த கூடாது – கோட்டாபய ராஜபக்ஷ

நிறைவேற்று அதிகாரங்களை மக்கள் சார்பாக மேற்கொள்ளும் போது நீதிமன்றம் தடை ஏற்படுத்தாமல் இருப்பது முக்கியமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த்துள்ளார். நீதியின் செயல்முறையை தாமதப்படுத்துவது நீதி மறுப்பு என்று கருதப்படுகிறமையினால், மக்களின் சட்டப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்க்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் சட்ட அமைப்பின் மேம்பாட்டிற்கு அமைய ஒரு சிறந்த தீர்வைக் கொண்டுவர நீதித்துறை, அரசு மற்றும் சட்டத்துறை என்பன ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் மூன்று தூண்கள் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியம், இல்லை எனினும் ஜனநாயகம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். நிர்வாகமும் சட்டமன்றமும் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையாகும். சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்திற்கு நீதித்துறை தலையிடக் கூடாது என்பதும் முக்கியமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.