கொரோனா வைரசுக்கு பயந்து முகமூடி அணிந்தவர்களுக்கு நாய்களால் ஏற்பட்ட விபரீதம்..!!

உலகையே ஆட்டி படைக்கும் கொடிய கொரோனா வைரசுக்கு பயந்து முகமூடி அணிந்து சென்றவர்களை நாய் கடித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

நேற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிக்குள் 41 பேர் இவ்வாறு நாய் கடிக்கு இலக்காகி பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமக்கு நன்கு தெரிந்த நாய்களிடமே கடி வாங்கியுள்ளனர். அதில் வீட்டு நாய் மற்றும் வேட்டை நாய் என அனைத்து நாய்களும் கடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.