" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஆபத்தை நோக்கு நகரும் இலங்கை.! ஒரே நாளில் 3 மாத குழந்தை உட்பட 26 பேர் மரணம்.!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் மாதம் ஆகும் போது சுமார் 20 ஆயிரம் பேர் வரை மரணிக்கலாம் என இலங்கை சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸில் முதலாவது அலையை இலகுவாக விரட்டிய இலங்கை 2வது அலையை சமாளிக்க சற்று தடுமாறினாலும் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால் புது வருட கொண்டாட்டத்தினால் மீண்டும் மூன்றாம் அலை பரவ தொடங்கிய நிலையில் சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றது.

பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 3 மாத குழந்தை உட்பட சுமார் 26 பேர் கொரோனா வைரஸினால் பலியானார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால் இந்த வருட இறுதிக்குள் ஏராளமானவர்கள் பலியாகலாம் என எச்சரித்துள்ள சுகாதார துறையினர் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.! இன்று நள்ளிரவில் இருந்து வரும் 30ம் திகதி வரை மாகாண மட்டத்திலான போக்குவரத்தை அரசு தடை செய்துள்ளது குறிப்பிட தக்கது.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.