திருமணம் வரை சென்று நின்று போன கமலஹாசன் மகள் ஸ்ருதிஹாசனின் காதல்..! காரணம் இது தானாம்..!!

தமிழ் சினிமாவில் இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கூறினால் சிவாஜி கணேசனுக்கு பின் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் இடம் தான். எத்தனை நடிகர்கள் வந்தாலும் இவரது நடிப்புக்கு நிகர் இவரே தான். கமலஹாசனின் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் ஏராளம் இருந்தாலும் சினிமா வாழ்க்கை அழகானது.

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

அரசியல் சினிமா என 60 வயதை தாண்டிய பின்பும் கமலஹாசன் இளமையாகவே இருக்கிறார். உலக நாயகனுக்கு பின் அவரது இடத்தை அவரது மகள் ஸ்ருதிஹாசன் பிடிப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இவரது ஆரம்ப கால திரைப்படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

அதன் பின் படங்கள் தோல்வியடைய தொடங்கியது. இதனால் சினிமாவில் இருந்து காணமல் போன சுருதி மைக்கேல் கார்சேல் என்ற வெளிநாட்டு இளைஞரை காதலித்து வந்தார். இரண்டு குடும்பங்களும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் கமலஹாசனின் வீட்டிலும் மைக்கேல் வந்து தங்கினார். ஆனால் திடீரென ஸ்ருதிஹாசன் மற்றும் மைக்கேல் பிரிவதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக இது வரை மெளனமாக இருந்து வந்த ஸ்ருதி. முதல் முறை காதல் பிரிவுக்கான காரணத்தை கூறியுள்ளார். நான் மிகவும் அன்புக்கு கட்டுப் படுபவள். அதனால் என்னை ஏமாற்றுவது மிகவும் எளிது. என் அன்பை பகடையாக பயன்படுத்திக் கொண்டனர். அதனால் நான் ஏமாந்து போய்விட்டேன். ஆனாலும் கவலை இல்லை. இதுவும் என் வாழ்க்கையில் ஒரு சிறந்த பாடம் தான் என குறிப்பிட்டுள்ளார்..!!

You might also like