" "" "

திடீரென நடிகை ஸ்ருதிஹாசன் செய்துகொண்ட அறுவை சிகிச்சை..! இதனை கூட அறுவை சிகிச்சையினால் மாற்ற வேண்டுமா என்ன..?/

உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமலஹாசன். சினிமாவில் கமலஹாசனின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது, அந்த அளவிற்கு சினிமாவிற்கான கமலஹாசனின் உழைப்பு இருக்கும். அதே போல தான் நிஜ வாழ்க்கையில் கமலஹாசன் போல் ஒரு சர்ச்சையானவர் கிடையாது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஒரு திருமணம், மூன்று லிவிங் டுகெதர் வாழ்க்கை, பல காதல்கள், இரண்டு பிள்ளைகள். இப்படி செல்கிறது அவரது வாழ்க்கை. பொதுவாக தாயை போல தான் பிள்ளை என்பார்கள் ஆனால் கமலஹாசனின் பிள்ளைகள் தந்தை போல் தான். காதல் லிவிங் டுகெதர் பின் பிரிவு என செல்கிறது இவர்களின் வாழ்க்கையும்.

இதில் சுருதி ஹாசன் அமெரிக்க இளைஞர் ஒருவரை காதலித்து ஏமாந்து விட்டார். தற்போது வெளியாகும் சில புகைப்படங்கள் சுருதி சரியான மன நிலையில் இல்லை என்பதை காட்டுகிறது. அண்மையில் சுருதியை பார்த்தவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சுருதி முகத்தை மாற்றியதாக கூறி வந்தனர்.

இதனால் கடுப்பான சுருதி ஆம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றினேன். எனக்குள் ஏற்படும் சில ஹோர்மோன் மாற்றங்கள் தான் இதற்கு காரணம். இந்த ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படும் விடயங்கள் பற்றி பெண்களுக்கு தெரியும். தயவு செய்து இனி என் விடயத்தில் தலையிட வேண்டாம் என திட்டி தீர்த்துள்ளார்..!!