" "" "

தீராத வயிற்று வலியால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? இதோ நொடியில் குணப்படுத்தும் அற்புத மருந்து.! அதிகம் பகிருங்கள்.!!

மருத்துவ குறிப்பு பகுதியில் இப்போது நாம் பார்க்கப் போவது “தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்” என்பதை பற்றித் தான். தமிழ் சினிமாவில் என்றால் தொப்புளில் பரம்பரம் விடுவது, ஆம்லட் போடுவது என சில தில்லாலங்கடி செய்தாலும் நிஜத்தில் தொப்புள் உடலில் மிக முக்கியமான உறுப்பாகும்.

நீங்கள் கிராமத்தில் இருந்தவர் அல்லது இருப்பவர் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும் சின்ன குழந்தைகள் விடாமல் அழுதால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லும் ஒரே மருந்து குழந்தையின் தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடு என்பதாகும். இன்று இதை பற்றித் தான் பார்க்கப் போகின்றோம்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இன்று அதிக நேரம் கணினி மற்றும் மொபைலில் தான் எம் நேரம் செலவாகிறது அப்படி இருப்பதால் கண்கள் பாதிப்படைகிறது. இதற்கு இரவு உறங்கச் செல்லும் முன் தொப்புளில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு விட்டு தூங்கினால் உடல் சூடு குறைவதுடன் கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி கிடைக்கிறது.

அதே போல் சாதாரண வயிற்று வலி, மாதவிடாய் நாட்களில் வரும் வயிற்று வலி போன்றவற்றிக்கும் தொப்புளில் ஒரு துளி தேங்காய் எண்ணெய் விட சரியாகி விடும். இது மட்டும் இல்லைங்க தீராத சளியை கூட இந்த தொப்புள் சரி செய்கிறது. மட்டும் இன்றி

திருமணமான தம்பதிகளுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க கர்ப்ப பையை பலபடுத்துகிறது. அதாவது உறங்கும் முன் பெண்ணின் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைத்துவிட்டு தூங்க சீக்கிரம் கர்ப்பம் தரிப்பதோடு குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கிறது.