" "" "

பிக் பாஸ் சுசித்ராவை விவாகரத்து செய்த அவரது கணவர் கார்த்திக்.! அட பாவமே என ஷாக்கான ரசிகர்கள்.!!

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சுசி கணவருடன் இல்லை என்றும், அவரை பிரிந்து விட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சுசித்ரா சென்ற நேரத்தில் இருந்து ஏதாவது கோளாறு செய்து போட்டியாளர்களை மட்டும் இன்றி ரசிகர்களையும் கடுப்பேத்தி வருகிறார். போட்டுக் கொடுப்பது, புறனி பேசுவது போன்றவை சுசிக்கு சாதாரணமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த பாடகியாகவும், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் வலம் வந்த சுசித்ரா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது டுவிட்டர் ஐடியில் முன்னணி நடிக நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது, இதனால் பலரது வாழ்க்கை வீணானது, பலர் பிரிந்தனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதன் போது சுசியின் கணவர் கார்த்திக் சுசித்ரா மனநலம் பாதிக்கப் பட்டதால் இதனை செய்ததாக கூறியதுடன் சிகிச்சையில் இருப்பதாக கூறினார். பல வருடங்களின் பின் திரும்பி வந்த சுசி மீண்டும் பாடல் ஆல்பம் ஒன்றை செய்தார். அத்துடன் சமூக சேவைகளையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க வீட்டிற்குள் சென்ற சுசி பாலாவுடன் காதலில் சுற்றி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் சிலர் சுசித்ராவின் கணவரிடம் சுசித்ரா பற்றி தற்போது வரும் மீம்ஸ்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என என்று கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள கார்த்திக் “என் முன்னாள் மனைவி பற்றி எனக்கு தெரியும்,

அவளை புரிந்துகொண்டவன் நான், நீங்கள் அவளை புரிந்துகொள்ளவில்லை, அவளது கணவனாக இன்றும் நான் அவள் மீது அன்பாக இருக்கிறேன், அவளை பாதுகாப்பேன் என தெரிவித்துள்ளார்” கார்த்திக் முன்னாள் மனைவி என்ற கூறிய பின் தான் கார்த்திக்கும் சுசித்ராவும் பிரிந்தது சில ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. நாம் தேடி பார்த்ததில் கார்த்திக் சுசித்ராவிற்கு விவாகரத்து கொடுத்துள்ளார். இதனால் சுசி தற்போது சிங்கிள் தானாம்.!!