" "" "

முதல் முதல் வெளியாகி உள்ள நடிகை சுகன்யாவின் மகளின் புகைப்படம்.! எவ்வளவு அழகிய மகள் இருக்கிறாரா என் வியக்கும் ரசிகர்கள்.!!

80 மற்றும் 90களில் ரசிகர்களின் குடும்ப குத்துவிளக்கு நடிகை என கொண்டாடப் பட்டவர் நடிகை சுகன்யா, கவர்ச்சி இருந்தால் தான் சினிமாவில் வெற்றிபெற முடியும் என நினைத்துக் கொண்டிருந்த போது இல்லை, கவர்ச்சி இன்றியும் சினிமாவில் சிறந்த நடிகையாக வளம் வர முடியும் என நிரூபித்தவர். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின் பின் கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் சுகன்யா கர்ப்பமாக இருந்த போது கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் திருமணமாகி 1 வருடத்திலேயே விவாகரத்து பெற்றார். மீண்டும் இந்தியா வந்த சுகன்யா சீரியல்களில் நடித்து வந்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தற்போது சொந்தமாக பிஸ்னஸ் செய்து வரும் சுகன்யா தனது மகளின் வருங்காலம் தான் தனது வாழ்க்கை என கூறி வருகிறார். கை குழந்தையுடன் கணவரை பிரிந்த சுகன்யா குழந்தைக்காக வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை.

மகளை படிக்க வைத்த சுகன்யா சினிமாவின் பக்கம் விடவே இல்லையாம். பெரிதாக மீடியாக்களுக்கு காட்டாமல் வளர்த்து வந்துள்ளார். தற்போது பிரபல நிறுவனம் ஒன்றில் பணி புரியும் சுகன்யாவின் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.!!