" "" "

முன்னணி நடிகையாக இருந்த சுகன்யாவா இது.? புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம் இது..!!

தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை சுகன்யா. நடிகையாக மட்டும் இல்லாமல் இசை, நடனமென அசத்தினார்.அன்றைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சுகன்யாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் குறைய சீரியல் பக்கம் சென்றார் சுகன்யா. சீரியலிலும் தனி ராஜ்ஜியம் அமைத்த இவர் பின்பு குடும்பத்தை கவனிப்பதற்காக திரை துறையில் இருந்து விலகினார்.

தற்போது ஆன்மீகத்தின் பக்கம் சென்றுகொண்டிருக்கும் சுகன்யா அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது சுகன்யாவா? எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டாரே என வியந்து வருகின்றனர்..!