" "" "

இந்த புகைப்படத்தில் இருப்பவர் 90களில் தமிழ் திரைப்படங்களில் நம்மை கவர்ந்த அழகிய குழந்தை நட்சத்திரம் என்றால் நம்புவீர்களா.? நம்புங்க யாருன்னு நீங்களே பாருங்கள்.!!

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகும் பலர் தற்போது வியக்க வைக்கும் அளவிற்கு வளர்ந்து விடுகின்றனர். 2000 ஆயிரத்திற்கு பின்பு பிறந்த கேபிரியலா, அனிகா, சாதனா போன்ற குழந்தை நட்சத்திரங்களே ஹீரோயின்கள் போல் உள்ள நிலையில் 90களில் பிறந்தவர்கள் பற்றி சொல்லித் தெரிய தேவை இல்லை,

2000திற்கு பின் சாமி படங்கள் குறைந்து விட்டது, பேய் படம் என்ற பெயரில் மிக மோசமான திரைப்படங்களை எடுத்து வருகின்றனர். ஆனால் 90 களில் சாமி திரைப்படங்கள் தான் அதிகம். இதற்காகவே ரசிகர்கள் பட்டாளம். அப்படி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் தான் “அம்மன்” திரைப்படம்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

செளந்தர்யா நாயகியாக நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படம் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது அம்மன் வேடத்தில் நடித்த குழந்தை சுனைனா தான்..அம்மன் திரைப்படத்தின் பின் பெரிதாக நடிக்காத சுனைனா திருமணம் குழந்த குட்டி என வாழ்ந்து வருகிறார்.

குழந்தை மற்றும் கணவருடன் சுனைனாவை பார்த்தால் யாராலும் அடையாளம் காண முடியாமல் உள்ளது.!!