15 வருட காதல்.. 10 வருடம் தகாத உறவு… இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.! இந்தியாவில் பரபரப்பு..!!

5 வருடம் காதலித்து பெண்ணின் இளமை முழுவதையும் உறிஞ்சி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நபரினால் ஏற்பட்ட விபரீத சம்பவம் ஒன்று சண்டிகாரில் பதிவாகி உள்ளது. சண்டிகார் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கஜ்வால் தன்னுடன் பணிபுரிந்த சமீர் என்ற நபரை 15 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் கணவன் மனைவியாக 10 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

உழைப்பு, இளமை, உடல் என அனைத்தையும் அனுபவித்த சமீர் பணக்காரன் பெண்ணை திருமணம் செய்துகொண்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சுனிதா கஜ்வால் சமீரை பின் தொடர்ந்து விட்டு சென்றதற்கான காரணத்தை கேட்டுள்ளார். சமீர் சுனிதா கஜ்வாலுக்கு சரியான பதில் சொல்லாததால் நேராக சமீரின் வீட்டுக்கு சென்றுள்ளார் சுனிதா.

அங்கு சமீரின் அண்ணன் அன்வர் இருந்துள்ளார். இதன் போது தனக்கு நடந்த அநியாயத்தை கூறி கதறிய சுனிதாவிடம் சமீருக்கு திருமணம் ஆகிவிட்டது இனி அவனை பின் தொடராதே என அன்வர் கூறியுள்ளார். இருப்பினும் கத்திக் கொண்டே இருந்ததால் அருகில் இருந்த கல்லை எடுத்து சுனிதாவின் தலையில் அடித்துள்ளார் அன்வர். சுனிதா இரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

உடனடியாக அவரின் தலையில் பெற்றோலை ஊற்றிய அன்வர் தீ வைத்துள்ளார். பின் நேராக பொலீஸ் ஸ்டேசன் சென்று சரணடைதுள்ளார். இந்த செய்து ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைத்துள்ளது. 20 வயதில் இருந்து 35 வயது வரை சமீரின் கட்டுப்பாட்டில் இருந்த சுனிதா இரண்டு முறை சமீர் மீதான பாசத்தால் கருகலைப்பு செய்ததாக சுனிதாவின் தோழிகள் கூறியுள்ளது இன்னும் அதிர வைத்துள்ளது..!!