திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்.!! கணவனிடம் அனுமதி பெற்று காதலனை கட்டி அணைத்த மனைவி..! வைரலாகும் வீடியோ இதோ..!!
மணமேடையில் கணவரின் அனுமதியுடன் முன்னாள் காதலரை கட்டியணைத்த பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். குறித்த இளைஞர் திருமணம் செய்வதாக கூறிய போதும் திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விருப்பப் பட்டு பிரிந்துள்ளனர். பின் குறித்த யுவதி தனது முதல் காதல் பற்றியும் பிரிவு பற்றிதும் கூறி வேறு இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணத்திற்கு தனது முன்னாள் காதலனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன் மணப்பெண்ணுக்கு கை கொடுக்க மறுத்துள்ளார். இந்த நிலையில் காதலனை கட்டிக் கொள்ள கணவனிடம் அனுமதி கேட்ட பெண் கதலனை அனைத்து நன்றி கூறி உள்ளார்.
குறித்த வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குறித்த பெண் பகிர தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.!!