ஜப்பானில் ஏற்பட்ட குரோசா சூறாவளி..!!! அச்சத்தில் மக்கள்!

ஜப்பானில் தென் மற்றும் மேற்குப் பகுதியில் கடுமையான குரோசா (Krosa) சூறாவளி ஏற்பட்டுள்ளது.

அங்குக் கடுங்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றனர். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி நகர்ந்து செய்வதால் நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்த வாரம் சிறப்பு விழாக்காலத்தை முன்னிட்டு, பலரும் விடுமுறைப் பயணங்கள் மேற்கொண்டு வீடு திரும்புகின்றனர். குரோசா சூறாவளியால் பயண ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவித்துள்ளனர் .
சூறாவளி கடந்து செல்லும் பாதையில் இருக்கும் சுமார் 550,000 பேர் பாதுகாப்பான இடங்களை செல்லுமாறு கூறியுள்ளனர். இந்த சூறாவளியால் 4 பேர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது.

600க்கும் அதிகமான உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செல்யப்பட்டுள்ளது. பல அதிவிரைவு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!