" "" "

இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா சூர்யா.? சூர்யாவின் இஸ்லாமிய பெயரை வெளியிட்ட கூகுள்..! இது தான் சூர்யாவின் இஸ்லாமிய பெயர்..!!

அன்றைய சினிமாவில் அனைவராலும் கொண்டாடப் பட்டவர் நடிகர் சிவகுமார். எந்த விதமான நடிப்பாக இருந்தாலும் சிவகுமாரை கூப்பிடு என இயக்குநர்கள் கூறும் அளவிற்கு கொண்டாடப் பட்டார். தந்தையை சினிமாவில் பார்த்தால் மகன்களை வேறெங்கும் பார்க்க முடியுமா என்ன ?

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சினிமாவில் கால் பதித்தனர். இருவரும் நடிகர்களாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா மீது அண்மைகாலங்களில் கிசுகிசுக்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் மீரா மிதுன் கூட சூர்யா பற்றி தவறாக பேசினார். இந்த நிலையில் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியானது அத்துடன் சூர்யாவின் பெயரை கூகுளில் தேடினால் அதாவது “Actor Surya Real name” என்று அடித்தால் “Suraiya Jamaal Sheikh”என்று பெயர் வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியது உண்மை தான் என கூறிவருகின்றனர்..!!