" "" "

15 கிலோ வரை உடல் எடை குறைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு சிறுமி போல் மாறிய சுஜா வருணி..! ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படங்கள்..!!

பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு ஓவியாவை போல மாற முயற்சிப்பதாக ரசிகர்களால் விமர்சிக்கப் பட்டவர் நடிகை சுஜா வருணி. மாடலாக திரை துறைக்கு அறிமுகமான இவர் பின் சில திரைப்படங்களில் நடித்த போதும் பெரிதாக பேசப் படவில்லை.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிக் பாஸ் வீட்டில் சில வாரங்கள் மட்டுமே இருந்த சுஜா வருணி ரசிகர்களால் வெளியேற்றப் பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் பேரனான சிவகுமாரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் சுஜா வருணி உடல் எடை அதிகரித்திருந்தார். இந்த நிலையில் திடீரென உடல் எடை குறைத்த சுஜா 50 கிலோவாக மாறியுள்ளாராம். 5 மாதத்தில் சுமார் 15 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளார். இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது..!!