உடல் எடை குறைந்து நோயாளி போல் இருக்கும் ” சுப்ரமணிய புரம்” ஸ்வாதி..! புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்…!!

உடல் எடை குறைப்பதாக நினைத்து பலர் தங்கள் அழகை கெடுத்துக் கொள்கின்றனர். பார்க்க அழகா தானே இருக்கிறார்கள் பின் ஏன் எடையை குறைகிறார்கள் என கேட்டால் அவர்களிடமே பதில் இருப்பதில்லை. அண்மையில் ஹன்சிகா உடல் எடையை குறைத்து, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நிலையில் நடிகை சுவாதி வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் Azaghar (Jai), ஜோடியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்காக இவருக்கு விருதுகளும் கிடைத்தது. அதன் பின் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை என்பதால் தமிழை தெலுங்கு, மலையாளம், என நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் நீண்ட நாட்களாக தமிழ் சினிமா பக்கம் அவரை காணவே இல்லை.

இந்த நிலையில் ஸ்வாதியின் புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளது. இதில் உடல் எடை முற்றிலும் குறைந்து நோயாளி போல் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னாகிற்று இவருக்கு நோயாளி போல் இருக்கிறாரே என கூறி வருகின்றனர்..!!