சுவிட்சர்லாந்து மக்கள் அனைவருக்கும் அதிரடி எச்சரிக்கை.! அதிகம் பகிருங்கள்…!!

சுவிற்சர்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரசு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் பரவி வருவதாகவும் அதில் இருந்து மக்கள் உடனடியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் குறித்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்த் aare நதியின் நீரை அப்படியே குடிக்கலாம் என்று சில இணையங்களில் தவறான செய்திகள் வெளியாகியது. ஆனால் இது தவறான செய்தி என்றும் இந்த நீரை குடிப்பதால் உடல் நலக் குறைப்பாடு ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

பெர்னில் உள்ள Aare நதி தூய்மையானது தான். ஆனால் அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக சாக்கடைகள் மற்றும் மனித கழிவுகள் கலந்துள்ளது. இதனால் நீங்கள் குடிக்கும் நீர் நிச்சயம் நோய்களை ஏற்படுத்தும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நீந்தும் போது எதேச்சையாக குடிபட்டால் அத்தனை எரிய பிரச்சனைகள் இருக்காது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்..!!

You might also like
error: Alert: Content is protected !!