இலங்கை மற்றும் உலக செய்தி – Puradsi https://puradsi.com Tamil News Portal Tue, 02 Jul 2019 15:28:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.3.2 சீனாவின் சிகரட் இறக்குமதியை தடை செய்த இலங்கை..!! https://puradsi.com/elankai-marrum-ulaka-news/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=elankai-marrum-ulaka-news Tue, 02 Jul 2019 15:25:23 +0000 https://desktop.puradsi.com/?p=61529

சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்யும் தீர்மானம் இலங்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சிகரட் வகைகள் இறக்குமதி செய்யும் யோசனைத் திட்டமொன்றை நிதி அமைச்சு முன்மொழிந்திருந்தது. மேலும் இந்த முன்மொழிவிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சீனாவிலிருந்து சிகரட் வகைகளை இலங்கைக்கு […]

The post சீனாவின் சிகரட் இறக்குமதியை தடை செய்த இலங்கை..!! appeared first on Puradsi.

]]>

சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்யும் தீர்மானம் இலங்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது
இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து சிகரட் வகைகள் இறக்குமதி செய்யும் யோசனைத் திட்டமொன்றை நிதி அமைச்சு முன்மொழிந்திருந்தது. மேலும் இந்த முன்மொழிவிற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சீனாவிலிருந்து சிகரட் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சீனாவின் சிகரட் இறக்குமதியை தடை செய்த இலங்கை..!! appeared first on Puradsi.

]]>