porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

உள்ளாடையுடன் மணமேடையில் நடந்த ஈழத்தமிழரின் திருமணம் .! கலாச்சார சீரழிவின் உச்சம். இதை கொஞ்சம் பாருங்கள் !!

தமிழனுக்கான அடையாளங்கள் தற்போது முற்றிலும் அழிந்து போய்விட்டது அதனை எமது தமிழர்களே அழித்துவிட்டனர். ஈழத்து தமிழன், யாழ்ப்பாணத்து தமிழன், இந்திய தமிழன் , இப்படி யாராக இருந்தாலும் தமிழன் என தலை நிமிர்ந்து வாழ வைத்ததும், அவனது அடையாளத்தை ஒட்டுமொத்த உலகத்திற்கும் எடுத்துக் காட்டியதும் தமிழனின் கலாச்சாரம் தான்.

ஆடை, பொட்டு, தாலி, இப்படி ஏராளமான அடையாளங்களை கொண்டிருந்த நாம் இன்று இவை அனைத்தையும் விளையாட்டாக பார்க்க ஆரம்பித்துவிட்டோம். அண்மையில் வீடியோ ஒன்று வெளியானது அதில் தமிழர் தாயகத்தின் கொடியை ஆடையாக அணிந்து பெண் ஒருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்,

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இதனை பார்த்த பலர் தலைவர் தாயாக நினைத்ததை இப்படி செய்கிறார்களே என எதிர்ப்பு தெரிவித்தனர். இது அப்படி இருக்க கடந்த வாரம் சுவிஸில் பெண் ஒருவர் ஆணுக்கு தாலி கட்டினார். இதனை பெண்ணியம் பேசுபவர்கள் கூட எதிர்த்தனர்.

இந்த நிலையில் இன்னுமொரு திருமணம் இடம்பெற்றுள்ளது இதில் வேஷ்டியை தூக்கிவிட்டு உள்ளாடைகளுடன் ஆண்கள் போட்டோ சூட் நடத்தியுள்ளனர், அதுவும் மண மேடையில். உண்மையில் இது வேறு இனத்தவராக இருப்பின் அவர்களது கலாச்சாரம் என கடந்து சென்றிருக்கலாம், ஆனால் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் இதனை செய்துள்ளனர்.

மேல் குறிப்பிட்ட அத்தனை அத்துமீறல்களையும் செய்து கலாச்சார சீரழிவு செய்வது எமது ஈழத்தமிழர்கள் என்பது தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் வலியை ஏற்படுத்தும். தலைவனின் வழி வந்த தமிழர்கள்கள் இன்று தலைவனின் பெயரை சொல்லி தலைகுனிய வைப்பது கொடுமை. எனது மனக் குமுறல் இன்னொரு இளைஞனின் மூலம் வெளிப்பட்டுள்ளது இதோ..!!

வாசகர்களின் நன்மை கருதி சம்பந்தப்பட்ட புகைப் படத்தினை இங்கே இணைப்பதை தவிர்த்துள்ளோம், ஆனால் இங்கே இணைக்கப்பட்டுள்ள முகநூல் இணைப்பின் வாயிலாக இந்த கொடூரமான காட்சியினை பார்த்து சிரியுங்கள் & கொஞ்சம் சிந்தியுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.