porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

சொல்லித் திருந்தாத தமிழ் நாட்டு மக்கள்..! கொரோனாவை இலவசமாக வாங்கும் புகைப்படங்கள்…! தவிக்கும் பொலீஸார்..!!

தமிழ் நாட்டில் மக்களின் செயற்பாடுகளால் கொரோனா வைரஸ் கட்டுப் முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை சுமார் 1637 பேர் பாதிக்கப் பட்டுள்ளதுடன் 38 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 240 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

தமிழ் நாட்டில் மட்டும் இது வரை 124 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளதுடன் மக்களை வீடுகளில் இருக்கும் படி இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒரு சில இடங்களை தவிர மக்கள் கொரோனா வைரஸின் ஆபத்தை உணராமல் நடந்துகொள்வது காணக் கூடியதாக உள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இன்றைய தினம் சென்னை மேம்பாலத்தில் மக்கள் ஏற்பட்ட வாக நெரிச்சல் என்பது சமுக விலகலை கேள்வி குறியாக்கி உள்ளது. 144 தடை சட்டம் போடப் பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வீதியை நிறைத்திருந்ததை காணக் கூடியதாக இருந்தது. சென்னையில் பொலீஸார் திடீர் சோதனை ஆரம்பித்ததினாலேயே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போது அவசியம் இன்றி பயணம் செய்த பலர் பொலீஸாரால் கைது செய்யப் பட்ட நிலையில் விசாரணை ஆரம்பித்துள்ளனர். எது எப்படி இருப்பினும் பல இடங்களில் மக்கள் கூட்டமாக இருக்க கூடியதை காண முடிந்தது. தமிழ் நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு போதவில்லையா அல்லது ஆபத்தை உணரவில்லையா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது..!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.