வயதுக்கு வந்தபின் பெண்களுக்கு ஹோர்மோன் பிரச்சனையால் ஏற்படும் மார்பக வளர்ச்சி இன்மையை போக்கும் சூப்பர் டீ… ! படித்து பகிருங்கள்.!

சில நோய்களுக்கு வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களை கூட போதுமானதாக இருகின்றது, ஆனால் நாம் அவற்றை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக உடல் எடை குறைப்புக்கு நாம் எத்தனையோ மருத்துவத்தை செய்கின்றோம் ஆனால் ஆனால் இலகுவாக எடையை குறைக்க வெந்தய டீ போதுமானது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இரவில் 2கரண்டி வெந்தயத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற வைத்துவிட்டு காலையில் 5நிமிடம் வரை அடுப்பில் ஊரவைத்த தண்ணீருடன் கொதிக்க வைத்து வடித்து ஒரு கப்பில் எடுத்து தேன் சிறிதளவு அதில் கலந்து குடித்தால் ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்துள்ளதை உணர்வீர்கள்.

வெந்தைய டீ உடலின் உஷ்ணத்தை குறைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலியை முற்றிலும் குணமாக்குகிறது. இதற்கு வெந்தயம் 3 கரண்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 200ml நீர் விட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்து 200 ml 100ml நீர் ஆனதும் வடித்து நாட்டு கருப்பட்டி சேர்த்து குடியுங்கள்.

சில பெண்களுக்கு வயதுக்கு வந்த பின்பும் மார்பக வளர்ச்சி இருக்காது இவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வெந்தைய டீ குடித்து வந்தால் மார்பக பகுதியில் ஹார்மோன் சுரப்பிகள் தடையின்றி செயற்பட்டு மார்பக வளர்ச்சியை ஏற்படுத்தும்.! மலச்சிக்கலை தவிர்க்க வெந்தய டீ குடித்து வர வேண்டும். என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திச்சா.? அப்பிடின்னா உங்கள் பிரண்ட்ஸ் கூட சேர் பண்ணுங்க பிலீஸ்..!