porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

அட்டகசமான முறையில் அறிமுகமாகும் Realme C3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி..!!

தொழிநுட்ப உலகில் அனைத்து வசதிகளுடன் Realme C3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.5 அங்குல அளவு மற்றும் HD+ தொழில்நுட்பத்தினாலான திரையினைக் கொண்ட இக் கைப்பேசி இரு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி பிரதான நினைவகமாக 3GB மற்றும் 4GB RAM போன்றவற்றுடன், 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகத்துடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தம் புதிய கைபேசியின் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 12 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமேராக்களையும், 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி ககேராவும் வழங்கப்பட்டுள்ளது. Android 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ColorOS 7 இயங்குதளத்தில் இயங்கும் இக்  கைப்பேசியில் 5,000mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 32GB சேமிப்பு கொள்ளளவுடைய ஸ்மார்ட் கைப்பேசியின் விலை ஏறத்தாழ 110 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.