ஸ்லைட் திரை கொண்ட கைபேசியை அறிமுகம் செய்த TCL நிறுவனம்..!!

தொழிநுட்ப உலகில் பிரபல்யம் அடைந்த வருகின்ற பல நிறுவனங்கள் உருவாக்கிய தற்போது மடிக்கக்கூடிய திரைகளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அதிகம் மக்கள் இடையே நல்ல மதிப்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான TCL கைப்பேசி திரைகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை கொண்டுவரவுள்ளது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதன் படி ஸ்லைட் தொழில்நுட்பம் உள்ளடக்கப்படவுள்ளது. அதாவது கைப்பேசியின் பிரேமில் இருந்து திரையினை நகர்த்தி பயன்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பான அறிவிப்பினை இடம்பெறவிருந்த மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸ் நிகழ்வில் வெளியிடுவதற்கு TCL நிறுவனம் எதிர்பார்த்திருந்தது. எனினும் இறுதியில் குறித்த நிகழ்வு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.